ind vs sl

img

நாளை இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி-20 போட்டி : ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

நாளை கவுகாத்தியில் நடக்க இருக்கும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி-20 போட்டியில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.